திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவில் - சென்னை கிளை (தியாகராய நகர்)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் பத்மாவதித் தாயார் திருவுருவங்களை இங்கு சேவிக்கலாம்.
உற்சவ மூர்த்தங்கள் அழகிய பஞ்சலோக விக்ரஹங்களாக இருக்கின்றன.
பள்ளிகொண்ட ரங்கநாதரையும் தரிசிக்கலாம்.
நித்ய பூஜைகளும் உற்சவங்களும் திருமலையில் நடப்பது போலவே இங்கு செய்யப்படுகின்றன.
திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதற்கான பயோமெட்ரிக் டோக்கன்களை இங்கு பெறலாம். அதற்காக இ-தர்ஷன் புக்கிங் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் நேரம்:
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை - பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில்:
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை - பிற்பகல் 2.00 மணி முதல் முன்னிரவு 7.00 மணி வரை.
(செவ்வாய்க்கிழமை விடுமுறை)
திருப்பதி திருமலை தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரிகள் இங்கு கிடைக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.