கார்த்திகை-மார்கழி மாதங்களில் மகரவிளக்கு விழா.
God Name : பரத்வாஜேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
500 வருடங்களுக்கு முற்பட்ட கோவில். இவ்விறைவனை வாலி ஸ்தாபித்ததாலும், வாலியால் பூஜிக்கப்பட்டதாலும் வாலீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். பிற்காலத்தில் பரத்வாஜ முனிவர் பூஜித்து வழிபட்டமையால் பரத்வாஜேஸ்வரர் என்ற பெயர் கொண்டார்.
நர்த்தன விநாயகரை வணங்கி ஆசி பெற்று ஆலய சுற்றைத் தொடர்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பரத்வாஜேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மிக பெரிய திருமேனி. இவருக்கு வாலீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. எதிரே உள்ள சந்நிதியில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மடிசார் புடவை கட்டி, அலங்கார பூஷிதையாக காட்சி தருகிறாள். தெற்கு பார்த்த சந்நிதி. கருவறையின் உள்ளே ஏகதந்த விநாயகரை தரிசிக்கலாம். கருவறை விமானம் கஜப்பிருஷ்ட அமைப்பைக் கொண்டது. ஹரித்ரா கணபதி, சோமாஸ்கந்தர், சிவகாமி சமேத நடராஜர், ஆஞ்சநேயர், ராமர் வழிபட்ட ராமநாதேஸ்வரர், வள்ளி-தேவசேனா உடனாய முருகன் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.