அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (சைதாப்பேட்டை)

God Name : சிவசுப்ரமண்ய ஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள சிவசுப்ரமண்ய ஸ்வாமி மிகுந்த வரப்பிரசாதி. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். வெள்ளி மயிலுடன் தனியாக சந்நிதி கொண்டுள்ள உற்சவ மூர்த்தியை மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும்படியான அழகுடன் காட்சி தருகிறார். வலச்சுற்றில் ஸ்தல விநாயகரான செங்குந்த விநாயகரை தரிசிக்கலாம். லக்ஷ்மி-சரஸ்வதி-துர்க்கை, வள்ளி-தெய்வயானை உடனாய ஷண்முகர், சிவகாமி சமேத நடராஜர், சிவதுர்க்கை, சமயபுரம் மாரியம்மன், விசாலாட்சி சகித விஸ்வநாதர், வீரபத்ரர், ஆஞ்சநேயர், ராகு, சனீஸ்வரர், பைரவர், சண்டீஸ்வரர், அங்காரகன், சூரியன், கடம்பன்-இடும்பன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வீரபாகு - வீர கேசரி - வீர சிம்மம் - வீரதீரன் - வீர மார்த்தாண்டன் - வீராந்தகன் - வீராடக்ஷன் - வீர புரந்தகன் - வீர பரமேஸ்வரன் ஆகிய நவ வீரர்களை தரிசிக்கலாம். பாம்பன் ஸ்வாமிகள், ராமலிங்க ஸ்வாமிகள், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். செவ்வேள் கோட்டம் என்ற சிறப்பு பெயரைக் கொண்டது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.