அருள்மிகு கோமளேஸ்வரர் திருக்கோவில், கோமளீஸ்வரன்பேட்டை
God Name : கோமளேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பசுவின் வடிவில் இருந்த அன்னை பார்வதி இங்கிருந்த புற்று ஒன்றின் மீது பால் சொரிவதை கண்ணுற்ற இப்பகுதி மக்கள், புற்றை தோண்டி பார்த்தபோது, சிவலிங்கம் ஒன்றிருப்பதை கண்டு மகிழ்ந்து, அதை பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர் என வரலாறு. கோமளம் என்பது பசுவைக் குறிக்கும். கோமளம் வழிபட்டதால் கோமளேஸ்வரர். அவர் இருக்குமிடம் கோமளீஸ்வரன்பேட்டை என வழங்கலாயிற்று.
மூலவர்: கோமளேஸ்வரர், அம்பாள்: கோமளாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கோமளேஸ்வரர். சுயம்பு மூர்த்தம். பசுவினுடைய குளம்பின் அடையாளம் லிங்கத் திருமேனியில் தெரிகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் கோமளாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுடன் கணபதி மற்றும் சுப்ரமண்யரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.