அருள்மிகு திருவள்ளுவ நாயனார் திருக்கோவில்

God Name : திருவள்ளுவ நாயனார்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பிரதான கருவறையில் திருவள்ளுவ நாயனாரை தரிசிக்கலாம். இரண்டடி உயர பீடத்தில் நான்கடி உயர திருமேனி கொண்டு பத்மாசனம் போட்டு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். சின்முத்திரை கொண்ட வலக்கரத்து வளைந்த விரல்களுக்கிடையே ருத்ராட்ச மாலை, இடது கரத்தில் திருக்குறள் ஓலைச்சுவடி கொண்டுள்ளார். வாசுகி அம்மையார் இடதுபுறமாக தனி சந்நிதி கொண்டுள்ளார். வள்ளுவர்-வாசுகியின் பஞ்சலோக படிமங்களைக் காணலாம். கையில் கொழுக்கட்டையுடன் விநாயகர், முருகன், நந்தி, சண்டேசர், அன்னை காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களையும், தென் மேற்கில் கருமாரி அம்மன், நாகப் பிரதிஷ்டை மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். சனீஸ்வரரும், நவகிரகங்களும் சந்நிதி கொண்டுள்ளனர். இக்கோவில் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலின் உபகோவிலாகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.