அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோவில் (லஸ் - மயிலாப்பூர்)

God Name : நவசக்தி விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

1936ல் அரசமரத்தடியில் நடைபாதையில் சிறியதாக நிறுவப்பட்டு, பின்னர் பல கும்பாபிஷேகங்களைக் கண்ட கோவில். ஒவ்வொரு சதுர்த்தியன்றும் அதிகாலை வேளையில் கணபதி ஹோமம் நடைபெறும். விநாயக சதுர்த்தி விழா ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படும். விசேஷ பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கபாலீஸ்வரருக்கும் கற்பகாம்பாளுக்கும் நடுவே இருப்பது போன்ற கோண அமைப்பு, கோவில் அமையும்போதே தற்செயலாக உருவாகியுள்ளது. சோமா கணபதியாக விளங்கி வரப்பிரசாதியாகத் திகழ்வார் என்று காஞ்சி மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார். நவகோள்களினால் ஏற்படும் தோஷங்களைப் போக்குவதினால் நவசக்தி விநாயகர் என்ற பெயரைக் கொண்டார்.
மூலஸ்தானத்தில் மூலவராக நவசக்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதி. இந்தப் பகுதியிலுள்ள வியாபாரிகள் மற்றும் மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.