அருள்மிகு லட்சுமி காமாட்சி அம்மன் திருக்கோவில் (ராஜா அண்ணாமலைபுரம்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி காமாட்சி அம்மன் சாந்த ஸ்வரூபிணியாக எழுந்தருளி அருள் புரிகின்றாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ ரமாவாணி காட்சி தருகின்றார். பேரெழில் கொண்ட திருவுருவம். லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம். ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர். பௌர்ணமியில் விசேஷ ஆராதனைகள் உண்டு. உயரமான மேடை போன்ற முன்மண்டபத்தில் சிறுவர்கள் அமர்ந்து வேத பாராயணம் செய்கின்றனர். அன்னையின் கோஷ்டத்தில் சந்தான கணபதி, சௌபாக்ய லட்சுமி, அரூப லட்சுமி, ஸ்ரீ வாராஹி, அர்த்தநாரீஸ்வரர், மஹாவிஷ்ணு ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரகார சுற்றில் ஸ்ரீ அஸ்வத்த கணபதி, பங்காரு காமாட்சி, ச்யாமளா, அன்னபூரணி, பூர்ணா-புஷ்களா சமேத தர்ம சாஸ்தா, ஆதி சங்கர பகவத் பாதாள் ஆகியோரை தனித்தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்துள் நுழைந்ததும் இடது பக்கமாக துர்க்கையும் வலது பக்கமாக கால பைரவரும் தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.