அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் (அடையாறு)

God Name : வரசித்தி விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் நாள், சிருங்கேரி சந்நிதானம் ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளும், ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகளும் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த கோவில் என குறிப்பொன்று கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகான திருமேனி கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். பிரவசன மண்டபத்தில் 62 வகை பிள்ளையார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பாலசுப்ரமணியர், சூரியன், கஜகேசரி லலிதாம்பிகை, சத்யநாராயணப் பெருமாள், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், துர்க்கை, நாகர்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.