அருள்மிகு அயன்புரீஸ்வரர் திருக்கோவில் (வழூர்)
God Name : வீரேஸ்வரன் எனப்படும் வீரபத்ரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவபெருமானின் உக்ர குமாரரான வீரபத்ரர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இவருக்கு வீரேஸ்வரன் என்றும் பெயர். வீரத்தை ஐஸ்வர்யமாக உடையவன் என்று பொருள். வீரத்திற்கும், ஞானத்திற்கும் தொடர்புடைய - ப்ராம்மி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, சாமுண்டி ஆகிய சப்தமாதாக்களையும், வராஹ புராண கூற்றுப்படி, வித்தியாசமான சிற்பங்களாக வடித்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.