அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் கோவில் (நாவல்பாக்கம்)
God Name : ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மஹா தேசிகரால் ஆராதிக்கப்பட்டவர். கை கூப்பினால் கேட்கும் பலனை தந்து ஞானத்தை வளர்ப்பவர். நான்கு வேதங்கள் முழங்கியதும், நூறு வேள்விகள் நடத்தப்பட்டதுமான புண்ணிய ஸ்தலம் இது. இவருக்குப் பிடித்தமான கறந்த பசும்பால், அருகம்புல், வெண்தாமரை, ஏலக்காய் இவற்றால் ஆராதித்தால் கல்வியில் மேன்மை, புத்திர பாக்கியம், கஷ்டங்களிலிருந்து விடுபடல் போன்ற நன்மைகளை அடையலாம். இவருக்கு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவினால் பேச்சு வராதவர்கள் பேசத் தொடங்குவர்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ்க்கரங்கள் அபய - வரத ஹஸ்தங்களாகவும் கொண்டு, லட்சுமி தேவியை தனது தொடை மீது இருத்தி தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.