அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில் (சோகத்தூர்)
God Name : ஸ்ரீ நரசிம்மர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
பிரம்மாவிடமிருந்து வேதங்களை அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிட்டதால் சோகமுற்ற பிரம்மா, இங்கு நரசிம்மரை நோக்கி தவம் மேற்கொண்டார். பிரத்யட்சமான நரசிம்மர், வேதங்களை மீட்டுத் தந்து, இவரது சோகத்தைப் போக்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சோகத்தைப் போக்கியதால் சோஹ அபஹத்ருபுரம் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி சோகத்தூர் என்றானது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நரசிம்மர் யோகானந்த ஸ்வரூபியாக, தசாவதார மூர்த்திகளுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அமிர்தவல்லி தாயாரும், பக்த ஆஞ்சநேயரும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.