அருள்மிகு மூலட்டானேஸ்வரர் திருக்கோவில் (தௌ்ளாறு)
God Name : மூலட்டானேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு:
குடி மக்களின் குறை தீர்த்த நாச்சியாரின் ஸ்தலம். பெண்களிடம் தகாது நடந்து கொண்டு, தீய செயல்கள் புரிந்த ஒருவனுக்கு, ஊர்சபை கூடி வழங்கிய தண்டனை அவன் மூலட்டானேஸ்வரர் ஆலயத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதே.
தீய செயல் புரிந்தவனின் மனைவி, ஊர்சபை நீதிபதிகளில் ஒருவர். மனைவி என்ற முறையில் கணவனுக்கு பதிலாக ஆலயத்தை சுத்தம் செய்தாள் என ஸ்தல வரலாறு.
பல்லவ மன்னன் நந்திவர்மனின் பல வெற்றிகளுக்கு மூலட்டானேஸ்வரரே காரணம் எனக் கூறுவர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலட்டானேஸ்வரர். நாகாபரணத்தில் ஜொலிக்கின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்கள் ஒவ்வொன்றும் கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன. ஜடாமுடியுடன் கூடிய ஆதி சாஸ்தாவின் சிலை பேரெழிலுடன் இருக்கின்றது. பரிகார நாயகனாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் மிகுந்த வரப்ரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.