அருள்மிகு ஸ்ரீ கரதூஷணப் பெருமாள் திருக்கோவில் (பெரிய கொழப்பலூர்)
God Name : ஸ்ரீ கரதூஷணப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
கரன், தூஷணன் எனும் இரண்டு அசுரர்களை சம்ஹாரம் செய்ததால் கரதூஷணப் பெருமாள் எனும் திருநாமம் கொண்டார். அந்த இரண்டு அசுரர்களும் சாகும் தறுவாயில் பெருமாளை வேண்டி நற்கதி பெற்றனர் என்றும், கோலத்தைச் சுற்றி நாம் இடும் செம்மண் காவி இவர்களின் நினைவாகவே இடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கரதூஷணப் பெருமாள் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சுயம்பு வடிவினர். திருவடிகளின் கீழே ஆதி சங்கரரின் பீடம் உள்ளது. கனகவல்லித் தாயார் சந்நிதி கொண்டுள்ளார். சக்கரத்தாழ்வார் சந்நிதியும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.