அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோவில் (ஆக்கூர்)
God Name : ஸ்ரீ லட்சுமி நாராயணஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். பெருமாள் இடக்கையால் தாயாரை அணைத்தபடியும், தாயார் பெருமாளின் வலப்புறமாக கையை அணைத்த வண்ணமும் காட்சி தருகின்றனர். காளிங்க நர்த்தன கண்ணனின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. பஜனை கோவிலில் ஸ்ரீ ராமரும், சக்கரத்தாழ்வாரும், உற்சவ மூர்த்தமாக ஸ்ரீநிவாசனும் தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.