அருள்மிகு ஸ்ரீ அருளாளப் பெருமாள் திருக்கோவில் (முன்னூர்)
God Name : ஸ்ரீ அருளாளப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
ஸ்ரீ அனந்தாச்சார்யார் எனும் வைணவ பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் காட்டில் இருக்கும் இடத்தைக் கூறினாராம். வைணவ பக்தரும் பெருமாள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெருமாளை சேவித்து, ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டதாக குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ அருளாளப் பெருமாள், தாயார்: ஸ்ரீ பெருந்தேவி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ அருளாளப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ பெருந்தேவி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ தேவி, பூதேவி சகித உற்சவ மூர்த்தியின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
இத்தலத்தில் தாயார் ஸ்ரீ வைஷ்ணவி தேவியாக, ஜம்முவில் இருப்பது போன்றே திருமுகமும், உடலமைப்பும் கொண்டு தரிசனம் தருகின்றாள்.
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், பெரிய திருவடி, சிறிய திருவடி, ஸ்ரீ யோக நரசிம்மர்/ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.