அருள்மிகு விஸ்வரூப சனீஸ்வர பகவான் திருக்கோவில், மொரட்டாண்டி
God Name : விஸ்வரூப சனீஸ்வர பகவான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
கோவிலின் நுழைவாசலில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார் கல்யாண விநாயகர். 54 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. இவரை தரிசித்து ஆசி பெற்று, பின் ஆலயத்துள் செல்லலாம்.
ஆறடி உயர பீடத்தில், இருபத்தேழடி உயர திருவுருவமாய் எழுந்தருளியுள்ளார் சனீஸ்வர பகவான். ஐம்பொன்னால் உருவான சிலை.
சிவலிங்க வடிவினராக கல்யாணசுந்தரரும், அம்பிகை கோகிலாம்பாளும், வலது பக்கம் உள்ள கோவிலில் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர்.
பிரம்மாண்டமான திருவுருவங்களாக நவக்ரஹங்கள் தத்தம் வாகனங்களுடன் எழுந்தருளியுள்ளனர். அருகே ஒருக்களித்து படுத்த நிலையில் வாஸ்து பகவானின் சுதைச் சிற்பம் காணலாம்.
கோவிலைச் சுற்றி 12 ராசிகளுக்கான செடிகளும், 27 நட்சத்திரங்களுக்கான செடிகளும், 9 கிரகங்களுக்குரிய செடிகளும், 60 வருடங்களுக்கான மரங்களும் ஆக மொத்தம் 108 விருட்சங்களை வளர்க்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.