அருள்மிகு கைலாஸநாதர் திருக்கோவில் (விழுப்புரம்)

God Name : கைலாஸநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

மூலவர்: கைலாஸநாதர், அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் கைலாஸநாதர். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்வாமியின் வடக்கு பக்கத்தில், மேற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மகாமண்டபத்து தென் பகுதியில் முருகனும், மேற்கில் நடராஜரும் தரிசனம் தருகின்றனர். சோமாஸ்கந்தரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. கலைநயம் மிக்க சிற்பங்களை உடைய மஹாமண்டபம், நாற்பது கற்றூண்கள் மற்றும் சோமாஸ்கந்த மண்டபம் ஆகியன சிறந்த வேலைப்பாடுகளை கொண்டவை. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் அவதரித்த ஸ்தலம். பெரிய ஸ்தூபி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.