அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (மரகதபுரம்)

God Name : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

மூலவர்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மரகதாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக, சுயம்பு மூர்த்தமாக, மேற்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். அகஸ்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமம் பெற்றார். இவருக்கு திரிபுராக்னீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மரகதாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. எம பயம் போக்குபவள் என பிரசித்தம். ஆகாசலிங்கம் சந்நிதிக்கு வெளியே இருக்கின்றது. தெற்கு பார்த்து தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். காஞ்சி மஹாபெரியவரின் அவதார ஸ்தலமான விழுப்புரத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்கின்றனர். நித்ய பூஜைகளும், ஹோமங்களும் சிறப்பாக நடத்துகின்றனர். ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலும், திரௌபதி அம்மன் கோவிலும் இவ்வூரில் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.