அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில், கப்பூர்
God Name : மூலவர்: ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள், உற்சவர்: வரதராஜர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
நுழைவாசலின் முகப்பிலும், பிரதான கருவறையின் முகப்பிலும் காணப்படும் சுதை வடிவங்கள் அழகாக இருக்கின்றன.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் சங்கு-சக்கரதாரியாக, வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
மடியில் தாயார் மஹாலட்சுமி இருக்கின்றார்.
ஸ்ரீ தேவி பூதேவி உடனாய வரதராஜர் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். மற்றொரு உற்சவ மூர்த்தியான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மாலோலர் பேரெழிலுடன் காட்சி தருகின்றார்.
வலச்சுற்றில் விமானத்தின் வடபுறம் லட்சுமி வராஹர், மேற்கில் லட்சுமி நரசிம்மர், தெற்கில் லட்சுமி ஹயக்ரீவர், கிழக்கில் மூலவர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், விஷ்வக்சேனர், வேதாந்த தேசிகர், ராமாநுஜர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
பாஞ்சராத்ர ஆகம வடகலை சமப்ரதாயம்.
சந்நிதி தெருக் கோடியில் ஆஞ்சநேயரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.