அருள்மிகு பொதுவுடையார் திருக்கோவில் (திருப்பாலைப்பந்தல்)
God Name : பொதுவுடையார் எனப்படும் நடுவறிநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நடுவறிநாதர். சிறிய பாணத்துடன் கூடிய அழகான திருமேனி. இவருக்கு மத்யஸ்தநாதர், பொதுவுடையார் என்ற பெயர்களும் உண்டு. அழகிய பொன்னி நாச்சியார் என்றழைக்கப்படும் கனகாம்பிகை, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகிய கோஷ்ட மூர்த்தங்களையும், பிரகார வலச் சுற்றில் பரிவார தேவதைகளையும் தரிசிக்கலாம். இங்குள்ள ஆறுமுகப் பெருமானின் திருவுருவம் அற்புதமாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.