அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் (வளர்புரம்)

God Name : ஸ்ரீ நாகேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

ஆதிசேஷன் தவமிருந்து ஸ்ரீ நாகேஸ்வரரை வழிபட்ட ஸ்தலம் என்பதால், ராகு/கேது தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகின்றது. வளைகுளம் என தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம் ஒரு தேவார வைப்புத்தலமாக கருதப்படுகிறது.
முழு முதற் கடவுளான ஸ்ரீ சித்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று, ஆலயத்துள் சென்று மற்ற தெய்வங்களை தரிசிக்கலாம். மகா மண்டபத்தில் கணபதியும், முருகனும் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ நாகேஸ்வரர் மூலவராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்க மூர்த்தம். சதுர ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. நாகாபரணம் பொருத்தி அலங்கரித்துள்ளனர். அம்பாள் சொர்ணவல்லி சிறிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அம்பாளின் முன் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.