அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (நாவல்பாக்கம்)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு பின்புறமாக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி சஹிதம் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ அலர்மேல்மங்காத் தாயார் சந்நிதி கொண்டுள்ளார். கரியமாணிக்கப் பெருமாள், சக்கரத்தாழ்வார், ருக்மணி - சத்யபாமா உடனாய ராஜகோபாலன், யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். ஆதிசேஷனும் கருடனும் ஒரு சேர அமைந்த திருவுருவமாக அனந்தகருடன் எழுந்தருளியிருப்பது கூடுதல் விசேஷம் என்பர். திருமலை நம்பிகளின் பரம்பரையை சேர்ந்தவர்கள் ஸ்வாமிக்கு தீர்த்த கைங்கர்யம் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.