அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (மேல்மா)
God Name : ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுகமண்டலம்கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்களுடன் உள்ளனர். கமலவல்லித் தாயார் சந்நிதி கொண்டுள்ளார்.
கரிய மாணிக்கப் பெருமாள், சக்கரத்தாழ்வார், ருக்மணி சத்யபாமா சகித ராஜகோபாலன், யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நாராயணரை சேவிக்கலாம். அனந்தகருடனின் வித்தியாசமான தோற்றம் அழகாக இருக்கின்றது.
ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.