அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில், ஆரணி
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ பத்மாவதித் தாயார் உடன் உள்ளார்.
மாத்வ ஆச்சார்யார் சத்ய விஜய சுவாமி திருவாராதனை செய்து வழிபட்ட பெருமாள். கமண்டல நதிக்கரையில் இவருடைய ஜீவ சமாதி பிருந்தாவனம் இருக்கின்றது.
இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் மீனாட்சி உடனாய திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.