அருள்மிகு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில் (புதுச்சேரி)

God Name : ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

மது-கைடபன் எனும், குதிரை முகம் கொண்ட இரண்டு அரக்கர்கள், பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்துக் கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். இதனை பிரம்மாவின் மூலமாக தெரிந்து கொண்ட திருமால் தானும் குதிரை முகம் கொண்டு, பாதாளம் சென்று, அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு வந்தார் என ஸ்தல வரலாறு. வேதங்களை மீட்டதால் இவரைக் கல்விக் கடவுள் என்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மஹாலட்சுமி தாயாரை தனது தொடையில் இருத்தியவாறு காணப்படுகிறார். சாளக்ராம திருமேனி. மூலவரின் இடதுகை தாயாரையும், தாயாரின் வலது கை மூலமூர்த்தியையும் அணைத்தவாறு காட்சி. மஹாலட்சுமி தாயாரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கருவறை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.