அருள்மிகு ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி திருக்கோவில் (திருப்பட்டினம்)
God Name : ஸ்ரீ காகபுஜண்டர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
கடற்கரையருகில் ஸ்ரீ நற்பவவியானந்த ஸ்வாமிகள் நிர்மாணித்த ஆலயம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பகுளா தேவி சமேத ஸ்ரீ காகபுஜண்டர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். காக்கை வடிவம், பாம்பு வடிவம் என பல வடிவங்களில் வாழ்ந்தவர் காகபுஜண்ட மகரிஷி.
ஸ்ரீ நற்பவி விநாயகர், ஸ்ரீ பிரணவ ஜோதி, சிவசக்தி அம்பிகை, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ மாலினி, ஸ்ரீ சுசீலினி சமேத ஸ்ரீ செவ்வாய், ஸ்ரீ சிம்ஹி சமேத ஸ்ரீ ராகு, ஸ்ரீ சித்ரலேகா சமேத ஸ்ரீ கேது, ஸ்ரீ விரன், ஸ்ரீ துளசி மாதா, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சிவராஜ மாதங்கி, ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர், ஸ்ரீ ருத்ரன், ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.