அருள்மிகு ஸ்ரீ தன்வந்த்ரி பகவான் திருக்கோவில், பண்ருட்டி

God Name : ஸ்ரீ தன்வந்த்ரி பகவான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

பசுமையான மூலிகைத் தோட்டத்துடன் கூடிய நந்தவனத்தில் அழகான குளம் உள்ளது. அதன் நடுவே அழகிய நீராழி மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தைச் சுற்றிலும் பதினெண் சித்தர்களின் திருவுருவங்கள் உள்ளன. மண்டபத்தில் உள்ள பிரதான கருவறையில் ஸ்ரீ தன்வந்த்ரி பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஆறரை அடி உயரம் கொண்ட சௌந்தர்யமான திருமேனியுடன், சங்கு, சக்கரம், அமிர்த கலசம், ஜலூகம் (அட்டைப்பூச்சி) ஆகியவற்றை ஏந்திய சதுர்புஜங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றார். தனிக் கோவில் கொண்டுள்ள அஷ்டபுஜ துர்க்கை மிகுந்த வரப்பிரசாதி. சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தருகின்றாள். ஒவ்வொரு கிரகங்களுக்கும், ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய தாவரங்களை உருவாக்கி பாதுகாத்து வருகின்றனர். தினமும் இரவு நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அமிர்த கஷாயமும், அமாவாசை தினங்களில் லேகியமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.