அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் (திருவாமூர்)

God Name : பசுபதீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

'பச்' என்ற சொல்லிலிருந்து 'பசு' எனும் சொல் பிறந்தது. 'கட்டப்பட்டது' என்று பொருள். உயிர்களின் மும்மலக் கட்டுக்களை விடுவித்து முக்தி அருளுபவரே பசுபதி எனப்படுவார். அம்பிகை பசு வடிவத்தில் அமைந்தவர் என்பதாலும் இவரைப் பசுபதி என்பர். இது மருள்நீக்கியார் எனப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த ஸ்தலம். இங்கு இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகளைக் கொண்ட இலைகளை உடைய களரிஉகாய் மரம் உள்ளது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பசுபதீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு லிங்கம். அழகே உருவாக அம்பிகை திரிபுரசுந்தரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். உட்பிரகாரத்தில் லட்சுமிநாராயணன் சந்நிதி, திருநாவுக்கரசர் சந்நிதி ஆகியவற்றை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.