அருள்மிகு தாகந்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் (எறையூர்)
God Name : தாகந்தீர்த்தபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
இவ்வூர் வழியாக திருவரத்துறை சென்று கொண்டிருந்த ஞானசம்பந்தர், களைப்பு மேலிட நடக்க முடியாமல் இங்கே தங்கிவிட்டார். இவ்வூர் அந்தணர்களின் கனவில் தோன்றிய சிவபெருமான், தாம் அனுப்பும் பொருட்களை ஞானசம்பந்தருக்கு தந்து அவரை திருவரத்துறைக்கு அழைத்து வரவும் எனக் கூறினார். காலையில் எழுந்து பார்த்தால், கனவில் கண்டபடி முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன இருப்பது கண்டு, அவற்றை ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தனர் என்பது ஸ்தல வரலாறு. இத்தலம் தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகும்.
மூலஸ்தானத்தில் தாகந்தீர்த்தபுரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அன்னை அன்னபூரணி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.