அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில் (சிதம்பரம்)

God Name : ஆத்மநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

நடராஜரின் திருநடனம் காண வந்த வியாக்ரபாதரின் மகன் உபமன்யு பசி தாளாமல் அழுததால், சிவபெருமான் பாற்கடலையே இங்கு வரவழைத்ததாக ஐதீகம். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது, அவரது பாடல்களைக் கேட்க அடியார் வேடத்தில் வந்த சிவபெருமானைக் காட்டி, "இவரே இதற்கானப் பொருள்" எனக் கூறினார். இதுவே இத்தலத்தின் வரலாறு.
மூலவர்: ஆத்மநாதர், அம்பாள்: யோகாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் ஆத்மநாதர். ஒளி வீசும் அழகிய லிங்கம். புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலைப் போலவே புழுங்கலரிசி சாதம், ஆவி, கீரை, பாகற்காய் ஆகியன நைவேத்தியம் செய்யப்படுகிறது. சந்நிதி முகப்பில் அடியார் வடிவில் சிவனார், யோக விநாயகர், அகோர வீரபத்ரர், பைரவர் ஆகிய திருவுருவங்களைத் தரிசிக்கலாம். சின்முத்திரை காட்டியபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் மாணிக்கவாசகர் திருவுருவம் மிகவும் அழகாக உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.