அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில் (நிம்மேலி)
God Name : விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கலி புருஷனுக்கு துணை நின்று, நளனை மிகவும் கஷ்டப்படுத்தியதாலும், கார்க்கோடகனை ஏவி, தீண்டச் செய்ததாலும், சனி பகவான் சிவ அபராதியாகி, சிவனின் கோபத்திற்கு ஆளாகிறார். இத்தலம் வந்த சனி பகவான், அனுதினமும் தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள வருண லிங்கத்தை வழிபடுகின்றார். அவரைப் பிடித்த நோய் விலகி, பாப விமோசனம் பெறுகின்றார். பின்னர் திருநள்ளாறு செல்கின்றார் என ஸ்தல வரலாறு. சனி பகவானுக்கு நிம்மதி கிடைத்ததால், இவ்வூர் நிம்மதி எனப் பெயர் கொண்டிருந்து, பின்னர் மருவி நிம்மேலி என்றானதாக கூறுகின்றனர்.
மூலவர்: விஸ்வநாதர், அம்பாள்: விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான விஸ்வநாதர். ஒளி வீசும் அழகிய லிங்கம். தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் விசாலாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்தல புராண வரலாற்றை விளக்கும் சிற்பங்களாக வருண லிங்கமும், வருண லிங்கத்தை வழிபடும் சனீஸ்வரனும் இடம் பெற்றுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.