அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் (வடரங்கம்)

God Name : ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு பாலசயன திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ரங்கநாயகித் தாயார் உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வசிஷ்டரின் ஆக்ஞைப்படி விஸ்வகர்மா வடிவமைத்த கோவில் எனக் கூறப்படுகிறது. விக்ரமன் எனும் அசுரனை மஹாவிஷ்ணு வென்ற ஸ்தலம். அகஸ்தியரின் சாபத்தினால் கணவனை பிரிந்த காவேரி மீண்டும் சமுத்ரராஜனுடன் இணையும் ஸ்தலம் என்பதால், கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய ஸ்தலம். கிழக்கு மேற்காக பாயும் கொள்ளிடம் இங்கு தெற்கு - வடக்காக மாறி செல்கிறது. கொள்ளிடம் மற்றும் ராஜன் ஆறு, இவை இரண்டிற்கும் இடையே அமைந்திருப்பதால் வடரங்கம் என அழைக்கின்றனர். இவ்வூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஒன்றும் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.