அருள்மிகு நம்புவோர்க்கு அன்பர் திருக்கோவில் (மங்கைமடம்)
God Name : நம்புவோர்க்கு அன்பர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர்: நம்புவோர்க்கு அன்பர், அம்பாள்: நம்பிப் பிரியாள்.
மூலஸ்தானத்தில் நம்புவோர்க்கு அன்பர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சார்ந்தாரைக் காப்பவன், இம்மையிலும் நன்மை தருவார், ஸ்ரீ பக்தவத்ஸலேஸ்வரர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு.
அம்பாள் நம்பிப் பிரியாள் மிகுந்த வரப்பிரசாதி. பக்தவத்ஸலாம்பிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.
சிறப்பு மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி - ராசி மண்டலத்தின் மீதமர்ந்து தரிசனம் தருகின்றார். மண்டலத்தின் மீது ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குபேர மேதா வித்யா தட்சிணாமூர்த்தி என இவரைப் போற்றுவர். சகல ராசியினரும் வழிபடவேண்டிய தலம்.
தேவார வைப்புத்தலம், ஏகாதச ருத்ர பீடங்களுள் - மகாதேவ பீடம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.