அருள்மிகு ஸ்ரீ ஐராவதேஸ்வரர் திருக்கோவில் (பெருந்தோட்டம்)
God Name : ஸ்ரீ ஐராவதேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்தபோது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியதால், கரையிலேயே நின்று இவ்விறைவனைப் பாடினார்கள் என்றும், அந்த இடம் கீழ மூவர்க்கரை என அழைக்கப்படுவதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது. வெள்ளத்தினால் கோவில் அழிந்துவிட்டதென்றும், மீண்டும் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ ஐராவதேஸ்வரர், அம்பாள்: அதுல்யகுஜாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஐராவதேஸ்வரர். ஐராவதம் பூஜித்ததால் ஐராவதேஸ்வரர் என திருநாமம் கொண்டார். அன்னை அதுல்யகுஜாம்பாள் உடன் எழுந்தருளியுள்ளார். பதுமநிதி - சங்கநிதி இடம் பெற்றுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.