அருள்மிகு ஆதி வைத்யநாதஸ்வாமி திருக்கோவில் (ராதாநல்லூர்)

God Name : வைத்தியநாதஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஸ்வாமி, அம்பாள், முருகன் ஆகிய சந்நிதிகள் வைத்தீஸ்வரன் கோவிலில் இருப்பது போன்றே இங்கும் அமைந்துள்ளது. ஆதலால் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் என்று அழைக்கின்றனர். முருகன் தனது வேலால் பூமியைக் கீறி உண்டாக்கிய சுப்ரமண்ய நதி கோவிலின் தென்புறமாக ஓடுகிறது. தற்போது மண்ணியாறு என்று பெயர்.
மூலவர்: வைத்தியநாதஸ்வாமி, அம்பாள்: தையல் நாயகி. அர்த்த மண்டப வாயிலிலுள்ள கணபதியிடம் ஆசி பெற்று, மகா மண்டபத்தின் இடதுபுறமுள்ள சந்நிதியில் அருள் பாலிக்கும் தையல் நாயகியை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் பாலிக்கும் வைத்யநாதஸ்வாமியை தரிசிக்கலாம். மேற்கு பிரகாரத்தில் முத்துக்குமாரஸ்வாமி எழுந்தருளியுள்ளார். வள்ளி-தெய்வயானை உடன் உள்ளனர். பைரவர், சூரியன், சனீஸ்வரர், மஹாலட்சுமி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.