அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோவில் (காளி)

God Name : திருக்காமேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலவர்: திருக்காமேஸ்வரர், அம்பாள்: பாலசுகாம்பாள், அபிராமி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் மூலவரான திருக்காமேஸ்வரர். தஞ்சை பெருவுடையாரைப் போல பிரம்மாண்டமான லிங்கமாக அருள்பாலிக்கிறார். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதால் காமேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் பாலசுகாம்பிகை கல்யாணக் கோலத்தில் தெற்கு பார்த்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். சுவாமி சந்நிதிக்கு தென்புறம் உள்ள சந்நிதியில் மற்றொரு அம்பாள் அபிராமி எழுந்தருளி தரிசனம் தருகிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் அன்னையை தரிசித்து வழிபட வருகின்றனர். கோஷ்ட மூர்த்தங்களும் பரிவார தேவதைகளும் அழகாக இருக்கின்றன. விநாயகர், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், கஜலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.