அருள்மிகு கைலாஸநாதர் திருக் கோவில் (கன்னியாநத்தம்)
God Name : கைலாஸநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
துணையை இழந்து துக்கத்திலிருந்த ஆண்குரங்கு ஒன்று இத்தலம் வந்து முருகப் பெருமான் திருவடியில் படுத்தபடி உயிரை விட்டது. வில்வ மரத்தடியில் அதை அடக்கம் செய்து அதன் மீது சந்நிதி எழுப்பி, ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஹனுமத் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் கைலாஸநாதர். ஒளி வீசும் அழகிய பாணம் கொண்ட பெரிய திருமேனியுடன் காட்சி தருகின்றார். தெற்கு நோக்கி தனி சந்நிதிகொண்டுள்ள காமாட்சி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. கோஷ்டத்து மூர்த்தங்கள் யாவும் அற்புதமாக உள்ளன. பிரகார வலச்சுற்றில் விநாயகர், வள்ளி தேவசேனா உடனாய முருகன், கஜலட்சுமி, சூரியன், பைரவர், சனீஸ்வரர், நாகர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.