அருள்மிகு ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் திருக் கோவில் (சித்தர்காடு)

God Name : காசி விஸ்வநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சிற்றம்பல நாடிகள் எனும் சித்தர், 63 அடியவர்களோடு ஒருசேர ஜீவ சமாதி அடைவதற்காக சமாதிகளை அமைத்தார். சித்திரை மாத திருவோணத்தன்று எல்லோர் முன்னிலையிலும், அனைவரும் ஜீவ சமாதி அடைந்தனர். சிற்றம்பல அடிகள் மூன்று வெண்பாக்களை ஓதியபடியே ஜீவ சமாதியானார். அந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியுள்ளனர். இடது புறமாக சித்தி விநாயகரும், வலது புறம் முருகனும், சிவகாமி உடனுறை நடராஜரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகார சுற்றில் கற்பக விநாயகர், நாகேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி-தெய்வயானை சஹித பாலசுப்ரமண்யர், யோக சித்தர், சப்த விடங்கர்கள், ஐயப்பன், மஹாலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கர்ப்பக்ரஹ சுற்று சுவரில் 63 சித்தர்களும், ஒரே இடத்தில் ஐக்யமானதைக் குறிக்கும் விதமாக 63 சிவலிங்க திருவுருவங்கள் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.