இரட்டை ஆஞ்சநேயர்கள் திருக்கோவில் (மேலப்பாதி)
God Name : இரட்டை ஆஞ்சநேயர்கள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம். முகப்பு மண்டபத்தில் ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகுந்த வரப்ரசாதி. காவிரியில் ஸ்நானம் செய்து, கடனாக வடைமாலை சாற்றுகின்றனர். பின்புறம் நாகதேவி சந்நிதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.