அருள்மிகு அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோவில் (திருக்கடையூர்)

God Name : ஸ்ரீ அமிர்த நாராயணப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஸ்தல வரலாறு பாற்கடலிலிருந்து கடைந்து கிடைக்கப்பெற்ற அமிர்தத்தை தேவர்கள் இத்தலத்தில் ஸ்தாபித்தனர். திருமால் அதை பங்கிட்டு கொடுக்க முனைந்தபோது, அந்த அமிர்தமே (கடமே) லிங்கமாக மாறியது. கண்ட திருமால், தனது ஆபரணங்களை கழற்றி பீடத்தில் வைத்து, அம்பிகையாக பாவித்து பூஜித்தார். அபிராமியன்னை பிரத்யட்சமாகி அமிர்தம் கிடைக்கப் பெற அருளினார். இந்த நிகழ்வு நடந்த ஸ்தலம். அப்போது வந்த திருமாலே இங்கு சேவை சாதிக்கின்றார். அமிர்த சக்திகளைப் பகிர்ந்து அளித்த இத்தலத்தில் தோன்றியதுதான் - பஞ்சாங்கத்தில் நாம் காணும் அமிர்த நேரம் எனக் குறிப்பொன்று கூறுகின்றது. ஸ்ரீ ராமாநுஜர் வழிபட்ட ஸ்தலம். ராகு - கேது பரிகார ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ அமிர்த நாராயணப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி பூதேவி நாச்சியார்கள் உடன் உள்ளனர். தாயாரை தனி சந்நிதியில் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.