அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோவில் (ஆட்டூர் - கங்காதரபுரம்)

God Name : கங்காதீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தும் பணி தொடங்கும் முன் ப்ரஸன்னம் பார்த்ததில், முதலில் சிவனுக்கு ஒரு கோவில் கட்டுமாறு குறிப்பு வந்ததாம். அதன்படி புதியதாக இவ்வாலயத்தை ஸ்தாபித்து, பின்னரே இவ்வூர் மாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தினார்கள் என குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலவர்: கங்காதீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி. ஆட்டூர் எனப்படும் கங்காதரபுரத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கங்காதீஸ்வரர். கம்பீரமான அழகிய திருமேனி. அம்பாள் ஆனந்தவல்லி கருணை ததும்பும் எழில் வடிவமாக தரிசனம் தருகின்றாள். வலச்சுற்றில் ஞானசக்தி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய ஞானஸ்கந்தர், ஞானபைரவர், ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஞானானந்த ஸ்வாமிகள், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். எல்லா மூர்த்தங்களும் சுற்றியிருக்க, ஸ்வாமியும் - அம்பாளும் நடுநாயகமாக எழுந்தருளியுள்ளனர். உண்டியல் கிடையாது. காணிக்கை ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.