அருள்மிகு வெள்ளை வேம்பு மாரியம்மன் திருக்கோவில் (திருவாவடுதுறை)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெள்ளை வேம்பு மாரியம்மன் மிகுந்த வரபிரசாதி. சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை வேம்பு எனும் அதிசய மரத்தின் கீழ் சுயம்புவாகத் தோன்றியவள். பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் வேப்பமரம் ஒன்று இத்தலத்திலுள்ளது. அதன் மூன்று கிளைகளில் நடுக்கிளை மட்டும் வெள்ளை இலைகளைக் கொண்டுள்ளது. இதர கிளைகளில் பச்சை இலைகள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் இவ்விரு இலைகளையும் பரிசோதித்துப் பார்த்து, இவை ஒரே இனம் மற்றும் ஒரே குணம் கொண்டவை எனத் தெரிவித்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.