அருள்மிகு ஆதித்தேச்வரர் திருக்கோவில் (பேராவூர்)
God Name : ஆதித்தேச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஆதித்ய சோழன் இவ்வாலயத்தை எழுப்பி இவ்விறைவனை வழிபட்டதால் ஆதித்தேச்வரர் எனப் பெயர் கொண்டார்.
சிவபெருமான் இத்தலத்தில் பெரிய எருது வடிவம் கொண்டு, பசு வடிவிலிருந்த அம்பிகையை பின் தொடர்ந்தார் எனக் கூறுகின்றனர்.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஆதித்தேச்வரர், அம்பாள்: ஞானாம்பிகா.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். சுயம்பு மூர்த்தம். மிகப் பெரிய திருமேனி.
ஆதித்ய சோழன் இவ்வாலயத்தை எழுப்பி இவ்விறைவனை வழிபட்டதால் ஆதித்தேச்வரர் எனப் பெயர் கொண்டார்.
ஞானத்தை நல்கும் அம்பாள் ஞானாம்பிகா உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஆதிகேசவப் பெருமாள் சேவை சாதிக்கும் பெருமாள் கோவில் ஒன்றும் இவ்வூரின் அந்தணர் வீதியில் உள்ளது.
இரண்டு கோவில்களுமே பராமரிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.